Robbed Nobel Prize of Tagore

திருடப்பட்ட நோபல் பரிசு,

  (Non European Asian) ஆசியாவிலேயே முதன் முதலில் நோபல் பரிசு பெற்ற தாகூரின் நோபல் பதக்கமானது, 2004இல் திருடப்பட்டு விட்டது என்பது எனக்கு இன்று தான் தெரியும். அதுவும் ' முனைவர் ப. சரவணன் ' எழுதிய ' தாகூர் வியத்தகு ஆளுமை ' என்ற புத்தகம் மூலமே தெரிய வந்தது.
           இதை பற்றி உங்களில் சிலருக்கு தெரிந்திருக்க கூடும். இருந்தாலும் இந்தியாவில் எழுத்தாளர்களின் நிலமை என்பது இது தான் என இந்திய சமூகம் சொல்ல வருவது போல தோன்றுகிறது. நோபல் பரிசு பெற்றவருக்கே இந்த நிலமை என்றால், நமது எழுத்தாளர்களுக்கு எந்த மாதிரியான எதிரொளிப்பை இந்த சமூகம் கொடுத்திருக்கும் என்பதையும், புதிய எழுத்தாளர்கள் எந்த மாதிரியான மனநிலையோடு எழுதுவார்கள் என்பது சிந்திக்க முடியாதவை..




Follow me on my facebook page

' Books Corner-tamil '








Comments

Popular posts from this blog

Anton Checkov in Island of Punishment

ANBU THOZHIKU